விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
06:34

காரைக்கால் : காரைக்காலில் சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில், முதியவர் உயிரிழந்தார்.புதுச்சேரி, காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜமூர்த்தி,70. இவர் தனது குடும்பத்தினருடன், கடந்த 8ம் தேதி காரைக்காலுக்கு 'டட்சன்' காரில் வந்தார். திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு, புதுச்சேரிக்கு புறப்பட்டனர்.ராஜமூர்த்தியின் மகன் முருகசாமி(35), காரை ஓட்டினார். நண்டலாறு பூவம் சோதனைச்சாவடி அருகில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது.

இதில், ராஜமூர்த்தி உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்தனர். நகர போக்குவரத்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தலையில் பலத்த காயமடைந்த ராஜமூர்த்தி, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X