அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிஅமைக்க மக்கள் வலியுறுத்தல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிஅமைக்க மக்கள் வலியுறுத்தல்
Added : ஜன 18, 2022 | |
Advertisement
 

ராமநாதபுரம் : கீழக்கரை தாலுகா ஏர்வாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. 1200 பேர்வரை படிக்கின்றனர். பள்ளி வளாகம் போதிய வசதியின்றி உள்ளதால் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

விளையாட்டு மைதானம் பெயரளவில் உள்ளது.ஆகையால் கூடுதல் வசதிகள் செய்த தர வேண்டும். மேலும் மாணவிகள் மட்டும் பயிலும் வகையில் ஏர்வாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டித்தர வேண்டும், ஊர்மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலரிடம் மனுஅளிக்க உள்ளதாக ஏர்வாடியைச்சேர்ந்த முஹமது ஜலாலுதீன் கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X