சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஜோதி தரிசனம் | செய்திகள் | Dinamalar
சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஜோதி தரிசனம்
Added : ஜன 19, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி : முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 73வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது.காலை 6.௦௦ மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. 8.௦௦ மணிக்கு, ஏழு திரைகள் நீக்கி அருட்பெரும் ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. ஜோதி தரிசன நிகழ்ச்சியை பிரதிபா வர்ணனை செய்தார். சிறப்பு சொற்பொழிவு, யோகாசனம், பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X