ஒரே நாளில் 756 பேருக்கு தொற்று உறுதி 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
23:13

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 756 பேருக்கு தொற்று உறுதியானது.

கடைசியாக கடந்தாண்டு, ஜூன் 14ம் தேதி, தினசரி பாதிப்பு, 750ஐ தாண்டி பதிவாகியது. அதன்பின், 217 நாட்கள் கழித்து பாதிப்பு, நேற்று, 750ஐ கடந்துள்ளது.நேற்று, 269 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 99 ஆயிரத்து, 326 பேர் தொற்றில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக, 500ஐ கடந்து பதிவு ஆவதால், மாவட்ட மொத்த பாதிப்பு, ஒரு லட்சத்து, 4,277 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி மாவட்டத்தை சேர்ந்த, 3,918 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொற்றுக்கு இதுவரை, 1,033 பேர் இறந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X