ஏலச்சீட்டில் ரூ.50 லட்சம் ஏமாற்றிய தம்பதி மீது புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
23:56

விழுப்புரம்:ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய தம்பதி மீது, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த வழுதாவூரைச் சேர்ந்த ஆனந்தி உட்பட 10க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள புகார் மனு:புதுச்சேரி மாநிலம் கொடாத்துார் மணவெளியைச் சேர்ந்த வைத்தியநாதன், அவரது மனைவி வாசுகி ஆகியோர் சேர்ந்து திருக்கனுார், சித்தலம்பட்டு பகுதியில் ஏலச்சீட்டு நடத்தினர். இதில், நாங்கள் பணம் கட்டி வந்தோம்.சீட்டு கட்டிய அனைவருக்கும் மொத்தம் 50 லட்சம் ரூபாயை கணவன், மனைவி இருவரும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

பணத்தை திருப்பிக் கொடுக்காமல், இருவரும் தலைமறைவாகி விட்டனர். எனவே, வைத்தியநாதன், வாசுகி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X