பேக்கரி ஊழியர் மயங்கி விழுந்து சாவு | செய்திகள் | Dinamalar
பேக்கரி ஊழியர் மயங்கி விழுந்து சாவு
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி-ரெட்டியார்பாளையத்தில் பேக்கரி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார் புதுச்சேரி மீனாட்சிபேட்டை, பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,55; பேக்கரி ஊழியர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.வெங்கடேசன் நேற்று முன்தினம் காலை பேக்கரி கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X