கொடைக்கானல், : கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் இல்லாத குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதையடுத்து கொடைக்கானல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பாஸ்டின் தினகரன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து தாண்டிக்குடி இன்ஸ்பெக்டர் மருத்துவ விடுப்பில் உள்ளதால் இங்கும் வேறு புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்க டி.ஜ.ஜி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.