பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண்ணிடம் சில்மிஷம் வாலிபர் கைது
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த எம்.அகரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரகு, 20. இவர், நேற்று முன்தினம் 30 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்ததுடன், அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மங்கம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ரகுவை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X