சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் போது, பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்ற, பல இடங்களில் வடிகால் உடைக்கப்பட்டது. அதன் பின், மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை.அந்த வகையில், சி.பி.ராமசாமி சாலை, சி.வி.ராமன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வடிகால் உடைக்கப்பட்டதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென. கோரிக்கை எழுந்துள்ளது.சிபி ராமசாமி சாலை