சென்னை : மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையில் 8,007; கோவையில் 3,082; செங்கல்பட்டில் 2,193 உட்பட மாநிலம் முழுதும், 26 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டனர். கோவை, கன்னியாகுமரி உட்பட, பல மாவட்டங்களில், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.