செவ்வந்திப்பூ விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
06:48

போடி : போடி பகுதியில் செவ்வந்திப்பூ விளைச்சல் இருந்தும் போதிய விலை இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.உப்புக்கோட்டை, பாலார்பட்டி பகுதிகளில் மஞ்சள் செவ்வந்தி பூ அதிகம் பயிரிட்டுள்ளனர். இப் பூக்கள் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டால் கருகி விடும். பனிப்பொழிவு இல்லாத போது விளைச்சல் அதிகரிக்கும். கடந்த ஆண்டு கிலோ ரூ.130 முதல் 150 வரை விலை போனது.

கடந்த மாதம் ரூ.100 வரை விற்றது. கொரோனா ஊரடங்கு, வாரத்தில் 3 நாட்கள் கோயில்கள் மூடலால் பூக்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியவில்லை. அதனால் கிலோ ரூ.50ஆக குறைந்தது. செவ்வந்திப்பூ மாலைக்கு அதிகம் பயன்படும். இந்த ஆண்டு செவ்வந்திப்பூ விளைச்சல் இருந்தும் உரிய விலை இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயி இ.காசிராஜன் கூறியதாவது,'செவ்வந்திப்பூ கடந்த ஆண்டை விட தற்போது விளைச்சல் அதிகம். சபரிமலை சீசன் நாட்களில் பூக்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் போதிய விலை இன்றி நஷ்டம் ஏற்பட்டுள்ளது', என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X