இடுக்கியில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
07:07

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.மாவட்டத்தில் கொரோனா ஒருநாள் பாதிப்பு ஜன., முதல் நாளில் 59 ஆக இருந்த நிலையில் நேற்று 1435 ஆக அதிகரித்தது. அதனால் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

மாவட்டத்தில் அனைத்து மதம், சமூகம், அரசியல், கலாச்சாரம் உள்பட பொது நிகழ்ச்சிகள் மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டது.இடுக்கி அணை உள்பட சுற்றுலா பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 50 பேர் மட்டும் அனுமதிக்கப்படும்.திருமணம், இறுதி சடங்கு ஆகியவற்றில் அதிகபட்சமாக 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும்.அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு சங்கம், பொது துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியோர் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை காணொலி மூலம் நடத்த வேண்டும். ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். உடற் பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள் மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X