காலை 9 முதல் மாலை 4:00 மணி வரை
சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்.யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், கே.டி.என்.பாளையம், மருதம் நகர், நவாவூர் பிரிவு, பாரதியார் பல்கலைக்கழகம், சோமையம்பாளையம், வசந்தம் நகர், ஐ.ஓ.பி.காலனி, மருதமலை, அகர்வால் ரோடு, கணுவாய், கே.என்.ஜி.புதுார், தடாகம் ரோடு.தகவல்: வைதீஸ்வரன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.