பழநியில் தைப்பூச அன்னதானம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
பழநியில் தைப்பூச அன்னதானம்
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

பழநி : பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் கவுரவத் தலைவர் ஹரிஹர முத்து, தலைவர் ஜெயம் சரவணன், செயலாளர் கார்த்திகேயன், கவுரவ ஆலோசகர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X