மூன்று சிவன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
07:38

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் கரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர், இரண்யேஸ்வரர், காமேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களில் நேற்று, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் சர்வதீர்த்த குளத்தை சுற்றிலும், பல்வேறு பெயரில் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன.யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வர், கங்காவருனேஸ்வரர், லட்சுமனேஸ்வரர், சீதாஸ்வரர், தீர்த்தராமேஸ்வரர், ஜலகண்டேஸ்வரர், இரண்யேஸ்வரர், காமேஸ்வரர், காசி விஸ்வநாதர், தவளேஸ்வரர், என, 11 கோவில்களை காணலாம்.இந்த கோவில்கள் காஞ்சி சங்கர மடம் மற்றும் வேறு சமுகத்தைச் சேர்ந்தோர் பராமரித்து வருகின்றனர். சர்வதீர்த்த குளம் மட்டும், அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது.இதில் காசிவிஸ்வநாதர், காமேஸ்வரர், இரண்யேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களில், நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டு சென்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜன-202209:55:15 IST Report Abuse
Tgsoundarrajan Balu படத்தோடு செய்தி போடலாமே
Rate this:
Cancel
21-ஜன-202209:54:59 IST Report Abuse
Tgsoundarrajan Balu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X