சிதம்பரத்தில் அதிகரிக்கும் கொரோனா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2022
08:23
பதிவு செய்த நாள்
ஜன 21,2022 19:57

சிதம்பரம்: சிதம்பரத்தில் கோரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே குடும்பத்தில் 5 பேர் தோற்று பரவிதை அடுத்து அந்த தெரு முற்றிலும் அடைக்கப்பட்டது. \


தமிழகத்தில் கோரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொற்று பரவும் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே 281 பாதித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக சிதம்பரம் நகரத்திலும் உயர்ந்து வந்தது. மார்க்கெட் மால் வணிக நிறுவனங்கள் என மக்களின் கூட்டமும் அதிகரித்தால் தொற்று பரவும் வேகம் எடுத்தது.
இந்நிலையில் நேற்றைய நிலையில் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் மாலை கட்டி தெருவில் ஒரே குடும்பத்தில் 5 பேர், எதிர்வீட்டில் 3 பேர் உட்பட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தெருவை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து நகராட்சி ஊழியர்கள் அடைத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Karthikeyan - Chennai,இந்தியா
22-ஜன-202210:09:22 IST Report Abuse
P Karthikeyan சிதம்பரம் எம் பி என்ன செய்கிறார் . மக்களுக்கு நல்லது செய்யணும்னு மனசு வேணும்ல
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-ஜன-202208:16:30 IST Report Abuse
NicoleThomson பார்த்து சூதனமா இருந்துக்கோங்க மக்களே
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
22-ஜன-202207:01:47 IST Report Abuse
Bush மாலை கட்டி தெருவில் ஒரே குடும்பத்தில் 5 பேர், எதிர்வீட்டில் 3 பேர் உட்பட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தெருவை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து நகராட்சி ஊழியர்கள் அடைத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்....வீட்டுக்கு வீடு நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்தாலும் மருத்துவர்கள் ஒருவாரம் தனிமை படுத்தி கவனமாக இருக்கவே அறிவுறுத்துகிறார்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X