கடலுார் : வடக்குத்து வி.ஏ.ஓ., வை மாற்ற வேண்டும் என, கிராம மக்கள், ஆர்.டி.ஒ., விடம் மனு அளித்தனர்.குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தவபாலன் தலைமையில், கடலுார் ஆர்.டி.ஓ., வை சந்தித்து அளித்த மனு:'வடக்குத்து வி.ஏ.ஓ., சந்தானகிருஷ்ணன் என்பவர் விவசாயிகளிடம் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளுக்கு அதிகமாக பணம் கேட்டு கட்டாயப்படுத்துகிறார்.