முககவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு அபராதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:04

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் முககவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணியாமல் சுற்றித் திரிவோரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.



மந்தாரக்குப்பம் கடை வீதியில் கெங்கைகொண்டான் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமையில் இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி ஊழியர் ராஜகோபால் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். பொதுமக்கள், வியாபாரிகளுக்கு முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள், ஆட்டோ ேஷாரூம், உள்ளிட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் ரூ.3,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X