கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் தர்ணா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:06

கடலுார் : சிதம்பரம் அருகே ஊராட்சி முறைகேடுகளை தடுக்க கோரி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.தண்டேஸ்வரநல்லுார் ஊராட்சியில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, வார்டு உறுப்பினர்கள் 7 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்தனர். கடந்த ஓராண்டாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், சி.தண்டேஸ்வரநல்லுார் ஊராட்சியில் நிதி கையாடல் மற்றும் முறைகேடுகள் நடக்கிறது. அடிப்படை வசதிகள் செய்யவில்லை. வேலைகள் நடக்காமல், நடப்பதாக அரசு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி கேட்பவர்களிடம் அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு பணம் வசூல் செய்கின்றனர். ரசீது வழங்கவில்லை. அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X