அ.தி.மு.க.,வினரிடம் நேர்காணல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:10

திண்டிவனம் : திண்டிவனத்தில் நகராட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்பத்தவர்களிடம் முன்னாள் அமைச்சர் சண்முகம் நேர்காணல் நடத்தினார்.விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சி மற்றும் விக்கிரவாண்டி, மரக்காணம் பேரூராட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.

திண்டிவனத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சண்முகம் நேர்காணல் நடத்தினர். வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் முரளி ரகுராமன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி செயலாளர் மரக்காணம் கனகராஜ், விக்கிரவாண்டி பூர்ணசந்திரராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X