கடலுார் வருவாய்த்துறையினருக்கு நில அளவை பயிற்சி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:42

கடலுார் : வருவாய்த்துறையினருக்கு நில அளவை குறித்த பயிற்சி கடலுாரில் நேற்று துவங்கியது.நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சார்பில், ஆண்டு தோறும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால்,



அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி வகுப்பு நடத்த அரசு உத்தரவிட்டது. கடலுார் நகராட்சி பள்ளியில் நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் வருவாய் பேரிடர் மேலாண் துறை அலுவலர்களுக்கான 35 நாட்கள் பயிற்சி நேற்று துவங்கியது. மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கடலுார் உதவி இயக்குனர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். கோட்ட ஆய்வாளர் நாராயணன், வட்ட துணை ஆய்வாளர் திருமலை, செல்வமுத்துகுமார் பயிற்சியளித்தனர். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட சம்பந்தமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X