தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சேலம் மாவட்டத்தில் ஆயிரத்தை தொட்டது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
19:40

சேலம்: மூன்றாம் அலையில் புது உச்சமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, சேலம் மாவட்டத்தில் ஆயிரத்தை தொட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று, 1,009 பேருக்கு தொற்று உறுதியானது. அதன்படி சேலம் மாநகராட்சியில், 523 பேர், ஓமலூர், 58, வீரபாண்டி, 46, தாரமங்கலம், 37, ஆத்தூர், 35, தாரமங்கலம், 32, பனமரத்துப்பட்டி, 29, இடைப்பாடி, அயோத்தியாப்பட்டணம் தலா, 25, கெங்கவல்லி, 24, சேலம் ஒன்றியம், 22, நங்கவள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் தலா, 19, சங்ககிரி, கொங்கணாபுரம் தலா, 18, ஆத்தூர் நகராட்சி, 15, வாழப்பாடி, 14, மேச்சேரி, 13, நரசிங்கபுரம் நகராட்சி, 12, மகுடஞ்சாவடி, 11, மேட்டூர் நகராட்சி, 9, காடையாம்பட்டி, 3, ஏற்காடு ஒருவர் மட்டுமின்றி, கரூரை சேர்ந்த ஒருவர் என, 1,009 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது.

4 போலீசுக்கு உறுதி: சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ., ஏட்டு, ஒரு பெண் உள்பட இரு போலீஸ்காரர் என, நான்கு பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், நேற்று தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனால், சக போலீசார், தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு: சேலம் தொங்கும் பூங்கா சிறப்பு சிகிச்சை மையத்தில், கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அங்கு, நோயாளிகளை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உடனிருந்தார். மேலும், நகர்புற தேர்தலால், சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் வளாகத்தில் சித்த சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதை கைவிட்டு, உத்தமசோழபுரம் வேளாண் விற்பனை மையத்ததில், 100 படுக்கைகளுடன் நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, இன்று ஆலோசிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X