ஆன்மிகம் சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில்,திண்டுக்கல், அதிகாலை 5:00 மணி.சிறப்பு பூஜை : காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், அதிகாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : சீனிவாச பெருமாள் கோயில், மலை அடிவாரம் திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில்,மெயின்ரோடு, திண்டுக்கல் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை திண்டுக்கல், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல் ,மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: பால ஆஞ்சநேயர் கோயில், கோபால சமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காலை 5:30 மணி.ராஜ அலங்காரம்: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி வைதிகாள் அலங்காரம், மதியம் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில், பழநி, குழந்தைவேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் காலை 9:00 மணி.சோமாஸ்கந்தர்வழிபாடு: பெரியநாயகி யம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, சோமாஸ்கந்தர் சிறப்பு வழிபாடு, அலங்காரம், மதியம் 12:00 மணி சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி. சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.சஷ்டி பூஜை: சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணிமுதல், பாலதண்டபாணிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை.சஷ்டி பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி, சிறப்பு பூஜை.சஷ்டி பூஜை: பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.சஷ்டி பூஜை: ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:30 மணிமுதல், திரவிய அபிஷேகம், சஷ்டி சிறப்பு பூஜை.சஷ்டி பூஜை: சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணிமுதல், பால் அபிஷேகம், கிருத்திகை சிறப்பு பூஜை.