பிரையன்ட் பூங்காவில் மலர்செடி நடவு துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
00:17

கொடைக்கானல்;கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலைத் துறையினர் 2 ம் கட்ட மலர் நடவு பணியை துவக்கியுள்ளனர்.கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். இதை இலட்சக்கணக்கானோர் கண்டு ரசிப்பர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சீசன் ரத்து செய்யப்பட்டது.தற்போது எதிர்வரும் மலர் கண்காட்சிக்காக பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஆஸ்டர், பேன்ஸி, சால்வியா உள்ளிட்ட ஏராளமான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.தற்போது இரண்டாம் கட்டமாக கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வீரிய ரக டேலியா பூஞ்செடிகள் நடும் பணியை துவக்கியுள்ளனர். துணை இயக்குனர் பாண்டியராஜன் பணிகளை ஆய்வு செய்தார். அலுவலர்கள் சிவபாலன், பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர். இச்செடிகள் 3 மாத இடைவெளியில் நன்கு பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X