காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கே.கே.நகர் -- ராமசாமி சாலை: கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழநி, ஆழ்வார் திருநகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அழகிரி நகர், கே.கே.நகர் பகுதி 1ல் இருந்து 12 பிரிவு, ராஜமன்னார் சாலை, நெசப்பாக்கம், கன்னிகாபுரம்,
விஜயராகவபுரம், 80 அடி சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.கிண்டி: ராஜ்பவன், வண்டிக்காரன் தெரு முதல் பகுதி, பெரியார் நகர் முதல் பகுதி, நேரு நகர் 1வது தெரு பகுதி, செயின்ட் தாமஸ் மவுன்ட், மரியபுரம், கலைஞர் நகர், கணபதி காலனி, மாங்காளியம்மன் கோவில் தெரு, கொளப்பாக்கம், டி.ஜி.நகர், பழவந்தாங்கல், பி.வி.நகர், புழுதிவாக்கம்,
மேடவாக்கம் மெயின் ரோடு, துரோபதியம்மன் கோவில் தெரு, ஆலந்துார், சிமென்ட் ரோடு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.தரமணி -- கொட்டிவாக்கம்: 3வது லிங்க் தெரு, 2வது மெயின் ரோடு, 4வது லிங்க் தெரு, நேரு நகர்.