பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
பஞ்., தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
Added : ஜன 24, 2022 | |
Advertisement
 
Latest district News

சிதம்பரம், : காட்டுமன்னார்கோவில் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் சுதா மணிரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் இயேசு ராணி பவுல்ராஜ், பொருளாளர் சுகந்தி பழனிசாமி முன்னிலை வகித்தனர். துணைப் பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர்களை மாதம் ஒரு முறை கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர்கள் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X