கடலுார் ; கடலுார் வரதராஜப் பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் மனைவி லீமா அய்யப்பன், டாக்டர் பிரவின் அய்யப்பன், நகர செயலாளர் ராஜா, ஊராட்சித் தலைவர் சரவணன், சக்திவேல், மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல் முகுந்தன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், சன் பிரைட் பிரகாஷ், நிலா ஓட்டல் தங்கராசு, அருணாச்சலம் ரியல் எஸ்டேட் வெங்கடேஷ் பாபு, முன்னாள் சேர்மன் சுப்ரமணியன் பங்கேற்றனர்.
அரிமா ராஜா, இன்ஜினியர் சந்தான கிருஷ்ணன், பிரபல சந்திரராஜ், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., ஆனந்ததுரை, பிராமணர் சங்கம் திருமலை, ஜீவன் ரெடிமிக்ஸ் எழிலரசன், கற்பக விநாயகர் அக்ரோ ராஜசேகர், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, காங்., மாநில செயலாளர் வக்கீல்கள் சந்திரசேகரன், அருளப்பன், சத்தியராஜ், கிருஷ்ணசாமி, முத்துக்குமார், பிரபுமுத்து, ராகவேந்திரா மெடிக்கல் மோகன்குமார், பங்கஜம் பிளானர்ஸ் ஆறுமுகம் தரிசனம் செய்தனர்.ஈ.ஐ.டி., பாரி இளங்கோவன், தனலட்சுமி சிட்பண்ட்ஸ் ஜெயராமன், நிலக்கிழார் பத்ரிநாத், ஓய்வு பெற்ற மின் துறை ஊழியர் ஆளவந்தார், அனந்தாழ்வார், ஏ.கே., ஸ்டோர் கிேஷார் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.