கடலூர் மாவட்டத்தில் 352 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 627 ஆனது.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2022
04:27

கடலுார், ; கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 627 ஆனது.கடலுார் மாவட்டத்தில் நேற்று 352 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 627 ஆனது.

நேற்று 342 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 615 ஆனது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,689 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 442 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.கம்மாபுரம் 76 வயது முதியவர், கடலுார் 74 வயது முதியவர் கடலுார் அரசு மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவில் 77 வயது மூதாட்டி சிதம்பரம் ராஜா முத்தையைா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் நேற்று இறந்தனர். இதனால், இறந்தவர்கள் எண்ணிக்கை 881 ஆனது.புவனகிரிபுவனகிரி போலீஸ் நிலையத்தில் 4 ; மருதுாரில் 3 பேர் உட்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பணியில் உள்ள இதர போலீசார் அச்சமடைந்துள்ளனர். போலீஸ் நிலையத்திற்கு முக கவசம் அணிந்து வருவர்களை மட்டும் சானிடைசர் கொடுத்து அனுமதிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X