நிலம் அபகரித்தவர் கைது | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
நிலம் அபகரித்தவர் கைது
Added : ஜன 24, 2022 | |
Advertisement
 

திருவள்ளூர் : போலி ஆவணம் மூலம், நிலம் அபகரித்தவரை, போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், சுப்ரமணியன் மகன் கோவிந்த ராஜூலு. இவருக்குச் சொந்தமான, 21 சென்ட் நிலத்தினை, இவரது உறவினர், பெத்தப்ப நாயுடு மற்றும் அவரது மகன் கேசவன், 35,ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, கையகப்படுத்திக் கொண்டனர்.இதுகுறித்து கோவிந்தராஜூலு, திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, கேசவனை, நேற்று முன்தினம் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X