தமிழக படகுகள் ஏலம்: மீனவர்கள் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2022
23:00

ராமேஸ்வரம் : இலங்கையில் தமிழகபடகுகளை ஏலம் விடுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரத்தில் மீனவர்சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், இலங்கை அரசு சிறைபிடித்த 105 படகுகளை பகிரங்க ஏலம் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது, கண்டனத்துக்குஉரியது.

இப்படகுகள் ஏலம் விடுவதை தடுக்க மத்திய அரசு இலங்கையுடன் பேச்சு நடத்த வேண்டும்.இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட படகின் உரிமையாளருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது போல், மத்திய அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் சிறையில் உள்ள மீனவர்களை உடனே மீட்டு தரவேண்டும். ஜன., 19 ல் இலங்கை கடற்படை மூழ்கடித்த வஸ்தியான் என்பவரது படகை மீட்க அனுமதி தரவேண்டும். இக்கோரிக்கையை பிப்., 2 க்குள் நிறைவேற்றாவிடில், அன்று முதல் வேலை நிறுத்தம் செய்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டை கலெக்டரிடம் ஒப்படைப்பது என தீர்மானத்தில் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X