சாயல்குடி : சுதந்திர போராட்ட தியாகி தர்மக்கண் நினைவு தினத்தை முன்னிட்டு கன்னிராஜபுரத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயவீர பாண்டியன்,தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரிதாளாளர் சந்திரசேகர பாண்டியன், பி.எட்., கல்லுாரி முதல்வர் தாமோதரன், சுசிலா மேனுவல், சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.