உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
Added : ஜன 25, 2022 | |
Advertisement
 

சிவகங்கை, : சிவகங்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டு ஆனவர்களுக்கு அரசு உதவிதொகை வழங்குகிறது.

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில்விண்ணப்பிக்கலாம்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X