மாணவிக்கு நீதி கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 ஜன
2022
02:11
பதிவு செய்த நாள்
ஜன 25,2022 23:11

திருப்பூர்:மாணவி இறப்புக்கு நீதி கேட்டு, திருப்பூரில் ஹிந்து அன்னையர் முன்னணியினர் தீபம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மதமாற்ற தொல்லையினால் இறந்த மாணவி லாவண்யாவுக்கு நீதி கேட்டும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஹிந்து அன்னையர் முன்னணி திருப்பூர் மாநகர மாவட்டம் சார்பில், நீதி கேட்டு போராட்டம் திருப்பூர் மாநகராட்சி அருகே நடந்தது.
மாணவி லாவண்யாவின் படத்துக்கு மலர் துாவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். போராட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார், மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன், ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் நிர்மலா, மாவட்ட பொது செயலாளர் சித்ராதேவி, மாவட்ட செயலாளர்கள் அனிதா, அம்சவேணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
26-ஜன-202212:24:54 IST Report Abuse
raja இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் வெடிக்கவேண்டும்... அப்போதுதான் இந்த கேடுகெட்ட பிச்சைக்காரன் திருந்துவான்....
Rate this:
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
26-ஜன-202209:36:08 IST Report Abuse
S.Pandiarajan பிணத்தை வைத்து நல்லா அரசியல் செய்றீங்கடா இது ஒரு பொழப்பு
Rate this:
Sudhaker Mani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202211:02:40 IST Report Abuse
Sudhaker Maniஇழப்பு வெளியில் நடக்கும்போது அது ஒரு செய்திதான், அதுவே நம் வீட்டில் நடக்கும்போதுதான் அதன் வலி தெரியும் நண்பரே....
Rate this:
Manivasagam - Chennai,இந்தியா
26-ஜன-202211:30:49 IST Report Abuse
Manivasagamகட்டாய மத மாற்றம் என்ற கேடுகெட்ட செயலை ஏன் இவனுங்க செய்றானுங்க?...
Rate this:
yavarum kelir - yadhum vore ,இந்தியா
27-ஜன-202215:04:22 IST Report Abuse
yavarum kelirஅனிதா அனிதா னு ஒரு பிண அரசியல் நடந்த அப்ப எங்க போநீங்க பாண்டி?...
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202219:49:01 IST Report Abuse
Neutrallite2 ரூ க்காக முட்டு கொடுத்து நாட்டு நலனுக்கு எதிராக கருது போடுவது தான் கேவலமான பொழப்பு......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-202204:46:43 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்திலும் சுதந்திரப்போராட்டம் தொடங்கிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X