சென்னையில் 17 தியாகிகள் வீடுகளிலேயே கவுரவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 ஜன
2022
08:24
பதிவு செய்த நாள்
ஜன 26,2022 22:59

சென்னை : கொரோனா பரவல் அச்சுறுத்தலால் இந்தாண்டும், சென்னையில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் ௧௭ பேர், அவர்களது வீடுகளிலேயே, நேற்று கவுரவிக்கப்பட்டனர்.

ஆண்டுதோறும் குடிரயசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி கவுரவிப்பது வழக்கம்.அதன்படி, 2020ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அரசு அறிவுறுத்தியபடி, தியாகிகள் அவர்களது வீடுகளிலேயே கவுரவிக்கப்பட்டனர்.

அதேபோல் இந்தாண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் 17 தியாகிகளுக்கு, சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், நேற்று அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

அந்த வரிசையில், வியாசர்பாடியில் வசிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி கபூர், 101, அவரது வீட்டில், பெரம்பூர் தாசில்தார் ஞானசெல்வியால் நேற்று கவுரவிக்கப்பட்டார்.இதுகுறித்து, தியாகியின் மகன் யாகூப், 47, கூறுகையில், ''தியாகிகளின் வயதையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அவர்களது வீடுகளுக்கே வந்து கவுரவித்த தமிழக அரசுக்கு நன்றி,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X