அளவுக்கு அதிகமாக சுமை சரக்கு வாகனங்களால் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
23:26

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி, சிலர் அளவிற்கு அதிகமாக வாகனத்தில்சரக்குகளை ஏற்றிச்செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



ராமநாதபுரம் மாவட்டம்ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பால் ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு, கிழக்குகடற்கரை சாலைகளில் வாகனபோக்குவரத்து அதிகரித்துஉள்ளது. துாத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களிலிருந்து ஏராளமான சரக்குவாகனங்கள் வந்துசெல்கின்றன.நெல்அறுவடை பணிகளால் நெல்மூடைகள், வைக்கோல் அதிகளவில் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றிச்செல்லபடுகின்றன.

வாகனங்களில் அளவிற்கு அதிகமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு நெல் மூடைகள், வைக்கோல்களை ஏற்றுகின்றனர்.வாகனத்தில் உயரமாக ஏற்றப்படும் வைக்கோல் தாழ்வான மின்ஓயர் கம்பியில் உரசி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் ரோட்டோரத்தில் சரக்குவாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்களும் நடக்கின்றன. அளவிற்கு அதிகமாக வாகனங்களில் சரக்குகளை ஏற்றிசெல்பவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -----------

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X