மது கடத்திய பஸ் டிரைவர் பெண்ணுடன் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மது கடத்திய பஸ் டிரைவர் பெண்ணுடன் கைது
Added : ஜன 27, 2022 | |
Advertisement
 
Latest district News

விழுப்புரம்:புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த அரசு பஸ் டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே, டவுன் எஸ்.ஐ., மணிகண்டன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.அப்போது, பஞ்சமாதேவியைச் சேர்ந்த பாஸ்கரன், 51; மலையரசன்குப்பம் சீனிவாசன் மனைவி தமிழ்ச்செல்வி, 50; ஆகியோர் பைக்கில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.இருவரையும் கைது செய்து, 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பாஸ்கரன், கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X