திருப்புவனத்தில் அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
04:19

திருப்புவனம் : திருப்புவனத்தில் அரசு அதிகாரிகளை தேடி தினசரி பொதுமக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.திருப்புவனம் தாலுகா அலுவலகத்திற்கு தினசரி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், ஊனமுற்றோர் அடையாள அட்டை, புதிய கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக வந்து செல்கின்றனர்.



உயர் அதிகாரிகள் விடுப்பு, முகாம் உள்ளிட்டவற்றிற்கு செல்லும் போது அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவது வழக்கம், திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர்,தேர்தல் பிரிவு அலுவலர், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் உள்ளிட்டஅலுவலகங்களில் ஒருசிலவற்றில் மட்டுமே அறிவிப்பு பலகை உள்ளது. அதிலும் மாதத்திற்கு ஒரு முறை பெயரளவில் மட்டும் எழுதப்படுகிறது. தினசரி பொதுமக்கள் கையெழுத்திற்காக அலுவலகம் வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றாலும் கிராமப்புற மக்களுக்கு அதில் தெளிவு இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X