காரைக்குடி-- -திருமயம் பஸ் நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
04:24

காரைக்குடி : -காரைக்குடியில் இருந்து திருமயத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ் கடந்த சில மாதங்களாக ஓடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.காரைக்குடி கிளையில் இருந்து திருமயத்திற்கு டவுன் பஸ் இயங்கின. அழகப்பா கல்வி நிறுவனம், கோட்டையூர், பள்ளத்துார், கானாடுகாத்தான் வழியாக 7 வழித்தடங்களாக இயக்கப்பட்டன.



இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக எந்த வித முன்அறிவிப்பின்றி காரைக்குடி -- திருமயம் இடையே ஓடிய டவுன் பஸ் நிறுத்தப்பட்டன. இது குறித்து போக்குவரத்து கழக அலுவலர்களிடம் கேட்டால் பஸ்சை இயக்க கண்டக்டர், டிரைவர் இல்லை என கூறுகின்றனர்.///

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X