டில்லியில் தடுக்கப்பட்டதாக அகிலேஷ் பரபரப்பு புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 ஜன
2022
22:57
பதிவு செய்த நாள்
ஜன 28,2022 22:56

லக்னோ : '' தேர்தல் பிரசாரத்துக்கு உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகருக்கு என்னை செல்ல விடாமல், டில்லியிலேயே தடுத்து நிறுத்தினர்,'' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக அடுத்த மாதம் 10ல் துவங்கி, மார்ச் 7 வரை நடக்கிறது. இத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.


இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

முசாபர்நகரில் நானும் ராஷ்ட்ரீய லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் பிரசாரம் செய்யவும், பத்திரிகையாளர்களை கூட்டாக சந்திக்கவும் திட்டமிட்டிருந்தோம்.
இதற்காக, ஹெலிகாப்டரில் முசாபர்நகருக்கு சென்றேன். ஆனால், டில்லியில் என் ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டு, முசாபர்நகருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதறகான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், பா.ஜ., தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்ததில், என் பிரசாரத்தை முடக்க, பா.ஜ., செய்யும் சதிதான் இது. உ.பி,யில் நாங்கள் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அகிலேஷ் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
29-ஜன-202215:46:31 IST Report Abuse
M  Ramachandran டூப் மாஸ்டர் கேஜ்ரிவாலிடம் சொல்வது தானென? அவரும் அறிக்கை விடுவரில்லையா
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
29-ஜன-202210:05:12 IST Report Abuse
duruvasar சுந்தரனார் திருமணத்தை சிவபெருமான் தடுத்ததாக பெரிய புராணம் கூறுகிறது. இதுக்குதான் சைக்கிள் ஓட்ட தெரியவேண்டும் என சொல்வது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஜன-202209:30:24 IST Report Abuse
Lion Drsekar எங்கள் நாட்டுக்கும் வந்து பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் அப்போதுதான் நம்மவர்கள் அங்கு சென்று பிரச்சாரம் செய்யமுடியும் வெற்றி வாய்ப்பும் உறுதி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X