தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு | செய்திகள் | Dinamalar
தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு
Added : ஜன 28, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி : புதுச்சேரி அரசு நலவழித் துறை தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிராமப்புற செவிலியர் விஜயலட்சுமி வரவேற்றார்.



தலைமை மருத்துவ அதிகாரி மணிமொழி தலைமை தாங்கினார். மருத்துவர் பாலசுப்ரமணியம், செவிலியர் சித்ரா, ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழியை சுகாதார உதவி ஆய்வாளர் ஜவஹர் வாசிக்க, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை ஆஷா பணியாளர்கள் சாந்தி, புவனேஸ்வரி, கலைச்செல்வி செய்திருந்தனர். செவிலியர் சிவ சுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X