தவில் கலைஞருக்கு பா.ஜ., பாராட்டு | செய்திகள் | Dinamalar
தவில் கலைஞருக்கு பா.ஜ., பாராட்டு
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி : பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞர் முருகையனுக்கு பா.ஜ., சார்பில், பாராட்டு விழா நடந்தது.பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசுகையில், பா.ஜ., ஆட்சியில் தேசத்தில் திறமையானவர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.அதற்கு சான்றாக புதுச்சேரி தவில் வித்வானுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது' என்றார்.



நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநில துணைத் தலைவர்கள் தங்க விக்கிரமன், செல்வம், மாநில செயலாளர்கள் லதா, ஜெயந்தி, வழக்கறிஞர்கள் பிரிவு அமைப்பாளர் கார்த்திகேயன், அலுவலகப் பொறுப்பாளர் மகேஷ், உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X