தரமற்ற கால்வாய் பணி :தடுத்து நிறுத்திய மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2022
04:41

திருப்பூர்:தரமற்ற முறையில் கான்கிரீட் கலவை கொண்டு கால்வாய் கட்டும் பணி நடந்தது. ஆவேசமடைந்த மக்கள் பணியைத் தடுத்தனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 57 வது வார்டு பலவஞ்சிபாளையம், திருக்குமரன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள குறுக்கு வீதிகளில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக ரோட்டோரம் குழி தோண்டி, கால்வாய் கட்டும் வகையில் கான்கிரீட் கலவை ஊற்றி பணி நடந்து வருகிறது.இந்த கால்வாய் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை தரமாக இல்லை; மோசமாக உள்ளது என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.அப்பகுதியினர் கூறியதாவது:கான்கிரீட் கலவை மோசமாக உள்ளது. கலவை ஈரம் உலரும் முன்பே அதில் உள்ள ஜல்லிக் கற்கள் பெயர்ந்து தனியாக போய் விட்டது. பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை.மேலும், மாநகராட்சி பொறியியல் பிரிவினரிடமும் இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று (நேற்று) மீண்டும் கான்கிரீட் கலவையுடன் வந்த வாகனத்தை திரும்ப அனுப்பி விட்டோம்.தரமற்ற முறையில் பணி செய்வதற்கு அதை செய்யாமலே விட்டு விடலாம். அதிகாரிகள் நேரில் வந்து பார்வை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை இந்த பணி தொடரக் கூடாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தரமற்ற முறையில் பணி செய்வதற்குஅதை செய்யாமலே விட்டு விடலாம்.அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது வரை இந்த பணி தொடரக் கூடாது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜன-202210:19:32 IST Report Abuse
s.senthilkumar …..
Rate this:
Cancel
29-ஜன-202210:19:32 IST Report Abuse
s.senthilkumar
Rate this:
Cancel
29-ஜன-202210:19:32 IST Report Abuse
s.senthilkumar ஏன்டா இன்னுமா நீங்க திருந்தல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X