தகுதியற்றவர்களுக்கு உதவித்தொகை
Added : மே 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

புதுச்சேரி : மகளிர் மேம்பாட்டுத் துறையில் தகுதியற்ற நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது என கிழக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் அளித்த பேட்டி:பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் நிதியுதவி திட்டத்தில் சில தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது.

தகுதியற்ற நபர்களுக்கு மக்களின் வரிப்பணம் குறுக்கு வழியில் செல்ல, இத்துறையின் தவறான செயல்பாடே காரணம். இது சம்பந்தமாக துறை அமைச்சரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு ஏற்பட்டு வரும் அவப்பெயரை தடுக்கும் விதத்தில், முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு செல்ல இருக்கிறேன்.தகுதியற்ற நபர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் குறுக்கு வழியில் மாதாந்திர உதவித்தொகை பெற்றுத் தரும் உப்பளம் எம்.எல்.ஏ.,வின் செயலுக்கு இயக்குனர் துணை நிற்பது குறித்து நிதி செயலர், தலைமை செயலரிடம் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்படும்.ஜிப்மர் மருத்துவர்கள் வெளியே உள்ள மருந்தகங்களில் கமிஷன் வாங்குகின்றனர். குறைந்த விலை மருந்துகளை கூட நோயாளிகளுக்கு கொடுப்பதில்லை. 80 சதவீத மருந்துகளை வெளியில் வாங்குமாறு கூறுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X