சிலவரி அரசியல்...
Added : மே 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



பஸ்சிலேயே கண்டக்டர் அடித்துக்கொல்லப்படும் அளவிற்கு சட்டம் -ஒழுங்கை சீரழித்திருக்கும் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறனே். தமிழகத்தில் தாண்டவமாடும் ரவுடிகள், சமூக விரோதிகளின் சாம்ராஜ்யத்தை வன்முறையாளர்களின் வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். - பன்னீர்செல்வம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்

மாதமாதம் டாஸ்மாக் வருமானத்தை கணக்கிடுவதில் மாவட்ட கலெக்டர்கள் காட்டும் அக்கறையை பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கிறதா எனவும், அதிகாரிகள் ஆவணங்களை பெற லஞ்சம் வாங்குகின்றனரா என கவனிப்பதில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்

எனது வாழ்நாளில் இதுவரை பார்த்திராத திரைப்படம் ஒன்றை இன்று பார்த்தேன். அதில் புகைபிடிக்கும், மது அருந்தும், கல்வியை கடைச்சரக்காக்கும், பெண்மையை இழிவுபடுத்தும், கொலை, தற்கொலை காட்சிகள் இல்லை. அழகு தமிழ் பேசும் படம். அவ்வளவு நல்ல படம். ஆனால் பார்த்த எனக்கு தலைவலி தான் மிச்சம்.- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை மாணவர்கள், பொதுமக்கள், போலீசார் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது. தாக்குதல் நடத்திய போலீஸ்காரரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.- விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்


 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X