இன்றைய நிகழ்ச்சிகள் (17.05.22)
Added : மே 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோயில்

துர்கை சரஸ்வதி மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:30 மணி.துர்கை அம்மனுக்கு பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர் திருப்பரங்குன்றம், மதியம் 3: 30 மணி.விஷ்ணு துர்கை அம்மனுக்கு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணபொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாச நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு , திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி,அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.

வைகாசி பெருந்திருவிழா: சக்தி கரகம் எடுத்தல், உச்சி மாகாளியம்மன் கோயில், தென்கரை, சோழவந்தான், இரவு 7:31 மணி, குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 10:00 மணி.வைகாசி திருவிழா: முளைப்பாரி அம்மனுக்கு முத்து பரப்புதல், சக்தி மாரியம்மன் கோயில், சமயநல்லுார், காலை 6:00 மணி. ஏற்பாடு: இந்து நாடார்கள் உறவின்முறை.பொங்கல் விழா: முளைப்பாரி ஊர்வலம், பத்திர காளியம்மன் கோயில், அய்யப்பநாயக்கன்பட்டி, சோழவந்தான், காலை 9:00 மணி, திருவிளக்கு பூஜை, மதியம் 12:00 மணி.பக்தி சொற்பொழிவு'திருஞான சம்பந்தர் பாடல்களில் தமிழ்': நிகழ்த்துபவர்-குன்றத்துார் பிரபாகரமூர்த்தி, ஆதீன மடம், தெற்காவணி மூல வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

'இயற்கை சாகுபடி-தொழில்நுட்பப் பயிற்சி': மந்திகுளம், பங்கேற்பு: மதுரை வேளாண்மைக் கல்லுாரி தொழில்நுட்ப உதவியாளர் மாரிமுத்து, ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, காலை 11:00 மணி.'வெற்றிக்கான திறன்பாட்டு வழி'-கருத்தரங்கம்: யாதவர் கல்லுாரி, திருப்பாலை, பங்கேற்பு: மதுரை, பால்சூஸ் சக்சஸ் அகாடமி நிர்வாகபார்ட்னர் இசக்கி கணேஷ், முதல்வர் நாராயணன், காலை 10:00 மணி.

'எதிர்கால மாணவர்களின் பொறுப்பு மற்றும் இன்றைய தரமான கல்வியின் தேவை'-கருத்தரங்கம்: லதாமாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிபட்டி, பங்கேற்பு: சென்னை, இந்திய மருத்துவ மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் மகாலிங்கம், சென்னை, ஏ.எப்.கன்சல்டன்சி இயக்குனர் சுனில் பிராங்கிளின், காலை 10:00 மணி.

'சைபர் குற்றங்கள் பாதுகாப்பு-விழிப்புணர்வு'-கருத்தரங்கம்: லதாமாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிபட்டி, பங்கேற்பு: மதுரை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சார்மிங் வைஸ்லின், மதியம் 2:00 மணி.'உனக்குள் ஓர் ஐ.ஏ.எஸ்.'-கருத்தரங்கம்: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, விரகனுார், பங்கேற்பு: யு.பி.எஸ்.சி. முன்னாள் தலைவர் அகர்வால், காலை 9:00 மணி.

பொது

வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர் உண்ணாவிரதம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, பங்கேற்பு: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் செளந்தரராஜன், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம், ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், காலை 10:00 மணி முதல்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X