அருணாச்சலா பள்ளி ஆண்டு விழா | கடலூர் செய்திகள் | Dinamalar
அருணாச்சலா பள்ளி ஆண்டு விழா
Added : மே 18, 2022 | |
Advertisement
 
Latest district News

வடலுார்:குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி செயலர் சட்டநாதன் தலைமை தாங்கினார். கல்வி ஆலோசகர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.பள்ளி சேர்மன் பன்னீர்செல்வம் விழாவை துவக்கி வைத்தார்.மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சதுரங்கம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.பள்ளி முதல்வர் எடில்பெர்த்பெலிக்ஸ் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X