ஆன்மிகம்
மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் கோயில் வீட்டிற்கு செல்லுதல்: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, ஆபரணபெட்டிக்கு சிறப்பு செய்தல், மண்டகப்படி பூஜை, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி,
சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.
சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.
பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சீலைக்காரி அம்மன் கோயில், ஊரணிக்குளம், கோட்டூர், மாலை 6:00 மணி.
விளையாட்டு
பி.டி.சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து 4ம் நாள் போட்டி: பி.எஸ்.டி., நினைவரங்கம், பெரியகுளம். தலைமை எல்.எஸ். மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன். ஏற்பாடு: சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப், பெரியகுளம்.மாலை 5:00 மணி.
கோடைகால கிரிக்கெட் பயிற்சி: மேனகா மில்ஸ் கிரிக்கெட் பவுண்டேஷன், கே.ஆர்.ஆர்., நகர், தேனி. காலை 10:00 மணி.செஸ் பயிற்சி வகுப்பு: கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடெமி, என்.ஆர்.டி., நகர், தேனி. காலை 10:30 மணி.
பொது
குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேனி. ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
அழகுகலை பயிற்சி: கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையம், தேனி. ஏற்பாடு: தனசேகரபெருமாள், பயிற்சி மைய இயக்குனர். காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
தொழில்முனைவோர் மேம்பாடு, சர்வதேச கருத்தரங்கு:
மாவட்ட தொழில் மையம், தேனி. தலைமை: பொதுமேலாளர் ராமசுப்பிரமணியன், பங்கேற்பு: கோவை சர்வதேச வர்த்தக அமைப்பு இணை இயக்குனர் விஜயலட்சுமி. காலை 10:30 மணி.
சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்: ஊரக வளர்ச்சி துறை பெருந்திட்ட வளாகம், தேனி. தலைமை: அமைச்சர்கள் ஏ.வ. வேலு, ஐ.பெரியசாமி. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தேனி. காலை 11:00 மணி.