தவளக்குப்பம் தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
Added : மே 18, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அரியாங்குப்பம்:தவளக்குப்பம் தாமரை குளத்தில் போலீஸ் பாதுகாப்புடன் துார் வாரும் பணி நடந்தது.
தவளக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் அப்பகுதி மக்கள் புகார் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் செல்வம் தலையிட்டு, தன்னார்வ நிறுவனம் மூலம் குளத்தை துார் வார நடவடிக்கை எடுத்தார்.
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் துார் வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், எம்.எல்.ஏ., மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து, சபாநாயகர் செல்வம் முன்னிலையில் நேற்று காலை குளத்தில் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றி துார் வாரும் பணி நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X