தேனீ வளர்ப்பிற்கு மானியம் | மதுரை செய்திகள் | Dinamalar
தேனீ வளர்ப்பிற்கு மானியம்
Added : மே 18, 2022 | |
Advertisement
 

மதுரை:மதுரை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தேனீக்கள் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது.பெட்டிகள் வாங்கி தேனீக்கள் வளர்ப்பதற்கும் தேனை பதப்படுத்துவதற்கும் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம். பெண்கள் 5 சதவீதம், பொதுப்பிரிவினர் 10 சதவீதம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பெண்களுக்கு 35 சதவீதம், மற்றவர்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என இயக்குனர் (பொறுப்பு) அசோகன் தெரிவித்தார். கூடுதல் விவரங்களுக்கு 85830 77873ல் தொடர்பு கொள்ளலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X