அலுவலக இடமாற்றம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி | மதுரை செய்திகள் | Dinamalar
அலுவலக இடமாற்றம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Added : மே 18, 2022 | |
Advertisement
 



மதுரை : திருநெல்வேலி மாவட்டம் முத்துக்குமார். உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:


பெருங்குடி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு குறிப்பாக ராதாபுரம் அருகே ஆவரைக்குளத்திற்கு மாற்றக்கோரி மின்வாரியத்திற்கு (டான்செட்கோ) மனு அனுப்பினேன். தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு: இம்மனு ஏற்புடையதல்ல. விசாரணையை ஒத்திவைக்கக் கோருவதை நிராகரிக்கிறோம். தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X